சமூக ஊடக ஊட்டம்

  • பொதுமக்களுக்காக திறந்திருக்கும் நேரம் - திங்கள்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை மு.ப. 10.00 மணி முதல் பி.ப. 3.00 மணி வரை.
  • முற்கூட்டியே நேரம் ஒதுக்கிக்கொள்ள தேவையில்லை – முதலில் வருபவருக்கு முதலில் சேவை என்ற அடிப்படையில்.
  • அனைத்து மூல ஆவணங்களும் போட்டோ பிரதிகளுடன் சமர்ப்பிக்கப்படுதல் வேண்டும்.
  • கட்டணம் - தூதரகத்தில் காசாக மாத்திரம் செலுத்த வேண்டும்.
  • வதிவு விசாவைப் பெற்றுக்கொள்ள, விண்ணப்பதாரர் வெளிநாட்டில் உள்ள தூதரகமொன்றினால் வழங்கப்பட்ட இலங்கைக்குள் நுழைவதற்கான விசா வைத்திருக்க வேண்டும்.
  • இந்த வகையின் கீழ் நுழைவு விசா வழங்குவதற்கு முன்னர் துதரகம் இலங்கையின் குடிவரவு மற்றும் குடியகல்வு, கட்டுப்பாட்டாளர் நாயகத்தின் (CG, I&E) அனுமதியைக் கோருகிறது.
  • எனவே நுழைவு விசாவுக்கு விண்ணப்பிப்பதற்கு முன்னர் விண்ணப்பதாரர் குடிவரவு மற்றும் குடியகல்வு, திணைக்களத்தின் முன்னனுமதியைப் பெற வேண்டும்.
  • அனுமதி கிடைத்தவுடன், ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட்டதன் பின்னர் தூதரகம் விசா வழங்க முடியும்.