சமூக ஊடக ஊட்டம்

ஜனாதிபதி மாண்புமிகு மொஹமட் அப்துல்லாஹி மொஹமட் பார்மாஜோ  somalia
பிரதம அமைச்சர் மொஹமட் ஹூசென் ரொபிள்
வெளிவிவகார அமைச்சர் மொஹமட் அப்திரிசாக்
தலைநகர் மொகாடிசு
பரப்பளவு 637,657 சதுர கி.மீ
சனத்தொகை 15.44 மில்லியன் (2019)
மொழி சோமாலி
வெளிநாட்டு மொழிகள் அரபு, ஆங்கிலம், இத்தாலி
சுதந்திர தினம் 1 யூலை 1960
நாணயம் சோமாலி சிலிங், (SOS) பணமாற்று வீதம் = US$1 க்கு அண்ணளவாக 581 SOS (2020 டிசம்பர் 07ஆம் திகதி உள்ளவாறு)
  • சோமாலிய சமஷ்டி குடியரசும் இலங்கையும் அணிசேரா இயக்கம் மற்றும் குழு 77 ஆகிய இரண்டிலும் அங்கத்தவர்களாக இருக்கின்றன. சோமாலியா இஸ்லாமிய கூட்டுறவின் (OIC) அங்கத்தவராக இருக்கிறது.
  • அடிஸ் அபாபாவில் உள்ள இலங்கை தூதரகம் சோமாலியாவுக்கு ஒருங்கியலும் தத்துவம் பெற்றுள்ளது. புதுடில்லியில் உள்ள சோமாலியா உயர் ஸ்தானிகராலயம் இலங்கைக்கு ஒருங்கியலும் தத்துவம் பெற்றுள்ளது.
  • இலங்கையிலிருந்து சோமாலியாவுக்கு 2019ஆம் ஆண்டின் மொத்த ஏற்றுமதி US$ 564,014 மற்றும் 2020ஆம் ஆண்டு US$ 327,728. பிரித்து தரப்பட்டுள்ளதை தொடர்பில் பார்க்கவும்.
  • சோமாலியாவிலிருந்து இலங்கைக்கு 2019ஆம் ஆண்டின் மொத்த இறக்குமதி US$ 24,663 மற்றும் 2020ஆம் ஆண்டு US$ 24,280. பிரித்து தரப்பட்டுள்ளதை தொடர்பில் பார்க்கவும்.