சமூக ஊடக ஊட்டம்

ஜனாதிபதி மாண்புமிகு சல்வா கைர் மயார்டிட் sudan
வெளிவிவகார அமைச்சர் பியட்ரிஸ் வானி-நோவா
தலைநகர் ஜூபா
பரப்பளவு 619,745 சதுர கி.மீ (239,285 ச.மைல்)
சனத்தொகை 11.1 மில்லியன்
மொழிகள் ஆங்கிலம் (அரச மொழி) மற்றும் ஜூபா அரபு
சுதந்திர தினம் 9 யூலை 2011 (சூடானிடமிருந்து)
அரசாங்கம் ஜனாதிபதி குடியரசு
நாணயம் தென் சூடான் பவுண் (SSP) பணமாற்று வீதம் https://www.bankofsouthsudan.org/currency-operations/exchange-rates/
  • தென் சூடான் 2011 யூலை 9ஆம் திகதி சுதந்திர அரசாக பிரகடனப்படுத்தப்பட்டது. இலங்கை தென் சூடானை அதன் அமர்விலிருந்து இறைமையுள்ள, சுதந்திர அரசாக அங்கீகரித்தது.
  • இலங்கை தென் சூடானுடன் முறையான இராஜதந்திர உறவுகளை கெய்ரோவில் 2013ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 25ஆம் திகதி ஸ்தாபித்தது. அடிஸ் அபாபாவில் உள்ள இலங்கை தூதரகம் தென் சூடானுக்கு ஒருங்கியலும் தத்துவம் பெற்றுள்ளதோடு புதுடில்லியில் உள்ள தென் சூடான் குடியரசு இலங்கைக்கு ஒருங்கியலும் தத்துவம் பெற்றுள்ளது.
  • இலங்கையிலிருந்து தென் சூடானுக்கு ஏற்றுமதியும் தென் சூடானிலிருந்துது இலங்கைக்கு இறக்குமதியும் கடந் சில வருடங்களாகப் பதிவாகவில்லை.
  • 2007ஆம் ஆண்டு ஹோட்டல்களைத் இணைத்தல் தென் சூடானில் செயற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்ட முதலாவதும் ஒரே முதலீடுமாகும் https://www.linkhousejuba.com/ இணையத்தளத்தைப் பார்க்கவும்.
  • ஐக்கிய நாடுகளின் தூதுப்பணியின் ஒரு பகுதியாக (UNMISS) இலங்கை தென் சூடானில் அதன் இராணுவ பிரிவை 2014ஆம் ஆண்டு முதல் நிலைநிறுத்தியுள்ளது. தற்பொழுது நிலைநிறுத்தப்பட்டுள்ள இரண்டு இராணுவ பிரிவுகள் வருமாறு:
    • தென் சூடானில் IIவது மட்ட இலங்கையின் இராணுவ வைத்தியசாலை - இலங்கை இராணுவத்தினால் நிலைநிறுத்தப்பட்டுள்ளது
    • UNMISSஇன் இலங்கை விமான பிரிவு - இலங்கை விமான படையினால் நிலை நிறுத்தப்பட்டுள்ளது

தயவுசெய்து தென் சூடான் பொருளாதார கண்ணோட்டத்திற்கு அபிவிருத்தி வங்கியின் இணையத்தளத்தைப் பார்க்கவும் >>>