சமூக ஊடக ஊட்டம்

ஜனாதிபதி மாண்புமிகு இஸ்மாயில் ஒமர் கெல்லா djibout
பிரதம அமைச்சர் அப்துல்காதர் காமில் மொஹமத்
வெளிவிவகார அமைச்சர் மஹ்முத் அலி யூசுப்
தலைநகர் ஜிபுட்டி நகரம்
பரப்பளவு 23,700 சதுர கி.மீ.
சனத்தொகை 958,923 (2018)
அரச மொழிகள் பிரஞ்சு மற்றும் அரபு
தேசிய மொழிகள் சோமாலி, அபார், அரபு
தேசிய தினம் 27 யூன் 1977
அரசாங்கம் ஜனாதிபதி குடியரசு
நாணயம் ஜிபுட்டி பிராங், (DJF) US$ 1க்கு அண்ணளவாக 178 DJF (2020 டிசம்பர் 07ஆம் திகதி உள்ளவாறு)
  • இலங்கைக்கும் ஜிபுட்டி குடியரசுக்கும் இடையிலான முறையான இராஜதந்திர உறவுகள் கெய்ரோவில் 2015ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 16ஆம் திகதி ஸ்தாபிக்கப்பட்டது. அடிஸ் அபாபாவில் உள்ள இலங்கை தூதரகம் ஜிபுட்டிக்கு ஒருங்கியலும் தத்துவம் பெற்றுள்ளது. புதுடில்லியில் உள்ள ஜிபுட்டி குடியரசு இலங்கைக்கு ஒருங்கியலும் தத்துவம் பெற்றுள்ளது.
  • இலங்கையிலிருந்து ஜிபுட்டிக்கு 2019ஆம் ஆண்டின் மொத்த ஏற்றுமதி US$ 1,896.73 மற்றும் 2020ஆம் ஆண்டு US$ 74,941. பிரித்து தரப்பட்டுள்ளதை தொடர்பில் பார்க்கவும்.
  • ஜிபுட்டியிலிருந்து இலங்கைக்கு 2019ஆம் ஆண்டின் மொத்த இறக்குமதி US$ 535,160 மற்றும் 2020ஆம் ஆண்டு US$ 164,985. பிரித்து தரப்பட்டுள்ளதை தொடர்பில் பார்க்கவும்.
  • ஜிபுட்டி ஆபிரிக்க யூனியன், அரபு கூட்டமைப்பு, பிராங்கோபோனி, அபிவிருத்திபற்றிய அரசாங்கங்களுக்கு இடையிலான அதிகாரசபை (IGAD) மற்றும் இஸ்லாமிய கூட்டுறவு (OIC) என்பவற்றின் அங்கத்தவராக இருக்கிறது.