சமூக ஊடக ஊட்டம்

ஆபிரிக்க யூனியன் (AU) அபிரிக்க கண்டத்தில் 55 அங்கத்துவ மாநிலங்களைக் கொண்ட கண்டங்களுக்கு உரிய நிறுவனமாகும். இது ஆபிரிக்க ஒற்றுமை அமைப்பின் (OAU, 1963-1999) பின்னுரிமையாளாராக 2002ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. https://au.int/en/overview இணையத்தளத்தைப் பார்க்கவும்.

இலங்கை 2014ஆம் ஆண்டு ஆபிரிக்க யூனியனுக்கு அவதானிப்பாளர் தத்துவத்தைப் பெற்றிருந்தது..

எதியோப்பியாவுக்கான இலங்கை தூதுவர் ஆபிரிக்க யூனியனுக்கு நிரந்தர பிரதிநிதியாகத் தத்துவம் பெற்றிருந்தார். அத்துடன் இலங்கையின் முதலாவது நிரந்தர பிரதிநிதியாக தூதுவர் சுமித் தசநாயக்க இருந்தார்.

எதியோப்பியாவுக்கான தற்போதைய இலங்கையின் தூதுவர் மேன்மை தங்கிய சுகீஸ்வர குணரத்ன 06.10.2020 அன்று ஆப்பிரிக்க யூனியனுக்கு நிரந்தர பிரதிநிதியாக தமது நியமன அதிகார பத்திரத்தைக் கையளித்தார். பத்திரிகை செய்தியைப் பார்க்கவும்.