சமூக ஊடக ஊட்டம்

கொன்சுலர் சேவைகள்
  • கொன்சுலர் பிரிவு பொதுமக்களுக்காகத் திறக்கப்படும் நேரம் – திங்கள் முதல் வெள்ளி வரை மு.ப.10.00 மணி முதல் பி.ப. 3.00 மணி வரை. (தூதரக விடுமுறை நாட்களைத் தவிர்த்து)
  • அனைத்து மூலப்பிரதிகளும் அவற்றின் போட்டோ பிரதிகளுடன் சமர்ப்பிக்கப்படுதல் வேண்டும்.(மொழிபெயர்ப்பு ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது)
  • கட்டணம் - காசாக மாத்திரம் தூதரகத்தில் அல்லது வங்கி வைப்பாக செலுத்தப்பட வேண்டும்.
  • வங்கி விபரங்கள் – Embassy of Sri Lanka, Commercial Bank of Ethiopia, Foreign Transfers & NR NT Accounts Branch, Birr A/C No: 1000 18365 9271 or USD A/C No: 1000 18365 9174 (SWIFT: CBETETAA)
  • தூதரக விடுமுறை நாட்களைப் பார்ப்பதற்கு இங்கே கிளிக் செய்யவும்

இலங்கை அடிஸ் அபாபா தூதரகத்தின் கொன்சுலர் பிரிவுக்கு உங்களை வரவேற்கிறோம்.

உங்களுடைய குறிப்பிட்ட தேவைகளுக்கான அறிவுறுத்தல்களுக்கு தயவுசெய்து இந்தப் பிரிவின் பொருத்தமான பக்கங்களுக்கு விஜயம் செய்யவும்.

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.